சமூகநல பல்மருத்துவத்துறை
சவீதா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை
செயற்கை பல் தொகுப்பின் பயன்கள்
1. முக அழகை மீட்டு, பொலிவூட்டுகிறது.
2. உணவு அரைக்கும் திறன் மேம்படுகிறது.
3. பேச்சுத்திறன் சீரமைகிறது, முக அமைப்பு சீரடைகிறது
செயற்கை பல் தொகுப்பின் பராமரிப்பு முறைகள்
4. பல் தொகுப்பை தினமும் சுத்தம் செய்தல் வேண்டும்.
5. தரையில் (அ) நாற்காலியில் அமர்ந்து, எதிரே மேஜையில் ஒரு நீர் நிறைந்த பத்திரம் கீழே வைத்து, பல் தொகுப்பை சுத்தம் செய்தல் வேண்டும்.
6. தூங்கும் முன், செயற்கை பல்தொகுப்பை (எடுத்து பொருத்தும் வகை) (Removable Denture) கழற்றி, தண்ணீர் நிறைந்த சிறிய டப்பாவில் வைக்கவும்.
7.செயற்கை பல்தொகுப்பு, உடைந்து விட்டாலோ (அ) சேதம் அடைந்தாலோ பல் மருத்துவரை உடன் அணுகவும்