சமூகநல பல்மருத்துவத்துறை

சவீதா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை

 

வாய்சுகாதாரப் பராமரிப்பு

 

1.      தினமும் காலை, மாலை இருமுறை, பல் துலக்கியால் பல் துலக்கவும்.

2.      ஃப்ளுரைடு (Fluoridated) பற்பசை உபயோகப்படுத்தவும்.

3.      பல் துலக்கியில், பட்டாணி அளவு பற்பசை உபயோகிக்கவும்

4.      இனிப்புகள், மாவுச்சத்து உணவுகள் அளவோடு உண்ணவும்.

5.      எவ்வகை உணவு உட்கொண்ட பின்னரும், தண்ணீரால் வாய் கொப்பளிக்கவும்.

6.      ஆறு மாதத்திற்கு ஒரு முறை, பல் மருத்துவரிடம் பரிசோதனை (ம) ஆலோசனை செய்தல் நல்லது.